அப்பா... நான் எந்தக் காரை எடுத்துட்டுப் போகட்டும்?"
புத்தகங்களை அணைத்த மார்போடு - பழுப்பு நிற சூடிதாரில் வந்து நின்ற மகள் சௌகாந்திகாவை ஏறிட்டார் சபாநாயகம்.
நரைத்த தலைக்கு சாயம் அடித்திருந்த சபநாயகத்துக்கு 2009-ல் சஷ்டியப்தப் பூர்த்தி வரும். தாட்டியான உடம்பு. உடம்பைக் காட்டாத உயரம். இந்த வயசில் கமல் மாதிரி மீசை வைக்க ஆசைப்பட்டு - உடம்பின் ஆன்ட்ரோஜோன்கள் ஒத்துழைக்காததால் தோற்றுப் போயிருந்தார். கணிசமான தொந்தியைச் சேர்த்து வைத்திருந்தார் இந்த ஐம்பத்து நாலு வயசிலும் விடாமல் பேண்ட்டையும் கோட்டையும் போட்டார். சபாநாயகம் ஸ்பின்னிங் மில்ஸ், சபாநாயகம் பேப்பர் அண்ட் போர்ட்ஸ், சபாநாயகம் போரிங் கம்பிரஷர் ஒர்க்ஸ்,...
- Newly Added eBooks
- Most Popular eBooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Newly Added Audiobooks
- Most Popular Audiobooks
- Try Something Different
- In Case You Missed It!
- Staff Picks
- See all
- Magazines
- News & Politics
- Celebrity
- Women's Lifestyle
- Men's Lifestyle
- Health & Fitness
- Food & Wine
- See all